#AnandSrinivasan #BeRich
இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன், டெஸ்லா நிறுவனத்தின் லாபம், பிட்காயின் வருமானங்களால் கட்டமைக்கப்பட்டது என்பதை விளக்குகிறார், அதனுடைய லாபக்கணக்கில் இருந்து Corbon Emission Ekart" மற்றும் பிட்காயின் வருமானங்களை நீக்கினால் டெஸ்லா ஒரு நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் என்பதையும், சால்வடார் நாடு பிட்காயின் பரிவர்த்தனைகளை அதிகாரப்பூர்வமானதாக அறிவித்திருப்பதன் பின்னணியையும் இந்தக் காணொளி விளக்குகிறது, சிறிய நாடுகள் தாங்கள் சார்ந்திருக்கிற நாடுகளிடம் இருந்து சில சில பொருளாதார நன்மைகளை அடைய இத்தகைய முடிவுகளை எடுக்கின்றன என்றும், எது எப்படி இருந்தாலும் இறையாண்மை உள்ள நாடுகளின் அதிகாரப்பூர்வமாக அச்சிடப்படும் பணமே மதிக்கப்பட வேண்டியது என்று விளக்குகிறது இந்தக் காணொளி.
In this video, Mr. Anand Srinivasan explains that How Tesla's profits are built on bitcoin incomes, If, Corbon Emission Ekart and Bitcoin Earnings are removed from its profit book the Fact will turn out Tesla into a loss-making company. This video also explains about Salvador has declared bitcoin transactions official, such as for small countries to achieve some economic benefits from the countries to which they depend. The video explains that whatever the case may be, the officially printed money of sovereign countries should be respected.
சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B093GBKNR8
Ordinary stocks extra ordinary profits : https://www.amazon.in/Ordinary-Stocks-Extra-Profits-ebook/dp/B00HODN4QI
Alchemy of money : https://www.amazon.in/alchemy-Money-THINK-RICH-INITIATIVES-ebook/dp/B01L43JF16
Contact us : berichenglish@gmail.com
Whatsapp : 9500094680

- Category
- Crypto Investing
- Tags
Be the first to comment